டிரம்ப் கொலை சதி வழக்கில் மேலும் 2 பேர் கைது - கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை மல்யுத்த நிகழ்ச்சியில் அவரைக் கொலை செய்ய திட்டமிடப்பட்ட சதி வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Written By Web Desk
Published: Jun 25, 2026, 04:26 AM IST