உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்: 8 பேர் பலி, 22 பேர் படுகாயம்

உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களை இலக்கு வைத்து ரஷியப் படைகள் நேற்று தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன.

Written By Web Desk
Published: Sep 28, 2026, 09:02 PM IST