பிரித்தானிய மருத்துவமனைகளில் பலவீனமான கான்கிரீட்: சீரமைப்புப் பணிகளில் தாமதம் ஏற்படும் என எச்சரிக்கை

பிரித்தானியாவில் பலவீனமான கான்கிரீட் கொண்டு கட்டப்பட்ட மருத்துவமனைகளைச் சீரமைக்கும் பணிகள், அரசாங்கம் நிர்ணயித்த 2030ஆம் ஆண்டு காலக்கெடுவுக்குள் முடிவடையாது என்று புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

Written By Web Desk
Published: Jan 16, 2026, 12:41 PM IST