மதுரோ பதவியிறக்கம்: இரகசியத் தகவலைப் பயன்படுத்தி சூதாட்டம் – அமெரிக்க இராணுவ வீரர் சிக்கினார்!

வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இராணுவ நடவடிக்கையில் பங்கேற்ற அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், அந்த இரகசியத் தகவலை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Written By Web Desk
Published: Apr 25, 2026, 05:58 AM IST