தஞ்சையில் மாயமான பிளஸ்-2 மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம் வெண்டயம்பட்டி கிராமத்தில் மாயமான பிளஸ்-2 மாணவி வயலில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written By Web Desk
Published: Jul 4, 2026, 06:27 AM IST