தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: 52.91 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்க ஏற்பாடு

தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

Written By Web Desk
Published: Jun 28, 2026, 08:13 AM IST