தமிழகத்தில் 125 நாள் வேலைத்திட்டம் இன்று முதல் அமல்: தொழிலாளர்களுக்கு கிடைக்கும் புதிய வசதிகள்

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றாக, புதிய 125 நாள் வேலைத்திட்டம் இன்று (ஜூலை 1, 2026) முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.

Written By Web Desk
Published: Jul 1, 2026, 05:23 AM IST