ஸ்பெயினில் கொடூர வெப்ப அலை: ஜூன் மாதத்தில் மட்டும் 1,028 பேர் உயிரிழப்பு

ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்பெயினில் ஜூன் மாதத்தில் மட்டும் 1,028 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written By Web Desk
Published: Jul 2, 2026, 05:32 AM IST