ரஷியாவில் வரலாறு காணாத பெட்ரோல் தட்டுப்பாடு; இந்தியாவிடம் இருந்து வாங்க திட்டமா?

உலகின் முக்கியமான எரிபொருள் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இருக்கும் ரஷியாவில் தற்போது எதிர்பாராத வகையில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written By Web Desk
Published: Jul 2, 2026, 05:51 AM IST