கராச்சி தாக்குதலுக்குப் பதிலடி: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – 29 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று முன்தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் இன்று திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

Written By Web Desk
Published: Jun 29, 2026, 07:27 AM IST