மாலியில் மீண்டும் தீவிர மோதல்: ராணுவம்–கிளர்ச்சியாளர்கள் இடையே தாக்குதல் தீவிரம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவத்துக்கும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

Written By Web Desk
Published: Jul 5, 2026, 09:52 AM IST