கிளிநொச்சி குடமுருட்டியில் விபத்து: நாவற்பழம் விற்ற 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் - பூநகரி பிரதான வீதியின் குடமுருட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Written By Web Desk
Published: Sep 25, 2026, 07:07 AM IST