விண்வெளி ஆய்வுக்குப் புறப்படுகிறார் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்: ஜூலை 14 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் 8 மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, எதிர்வரும் ஜூலை 14-ம் தேதி விண்வெளிக்குச் செல்லவுள்ளார்.

Written By Web Desk
Published: Jul 11, 2026, 11:26 AM IST