மீண்டும் எரிபொருள் விலைத் திருத்தம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளதன் காரணமாக, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படக்கூடும் என்று வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Written By Web Desk
Published: Sep 20, 2026, 05:09 PM IST