ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: நௌஃபர் மௌலவி உட்பட 15 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை; 9 பேர் விடுதலை

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் தீவிரவாதப் பிரசாரங்களை முன்னெடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்குமான தண்டனை விவரங்களை கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

Written By Web Desk
Published: Sep 23, 2026, 07:54 AM IST