3,000 ஆண்டுகள் பழமையான மர்மத்தை உடைத்த AI

ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான பழமையான களிமண் பலகைகள் பல ஆண்டுகளாக அருங்காட்சியகங்களிலும் ஆராய்ச்சி மையங்களிலும் சேமிக்கப்பட்டிருந்தன.

Written By Web Desk
Published: May 31, 2026, 11:18 AM IST