சவூதி அரேபியா விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலி; பலர் காயம்

இந்த தாக்குதலால் விமான நிலையத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Written By Web Desk
Published: Oct 11, 2026, 08:43 AM IST