ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்.. வெளியுறவுத்துறை உறுதி!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதி ஒப்பந்தத்துக்கு பிறகு, முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழியாக 11 இந்திய வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Written By Web Desk
Published: Jun 24, 2026, 05:08 AM IST