வெனிசுலா நிலநடுக்கம்: 6 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து இளைஞர் உயிருடன் மீட்பு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை கடந்த ஜூன் 24-ஆம் தேதி தாக்கிய 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

Written By Web Desk
Published: Jul 1, 2026, 05:14 AM IST