உஸ்பெகிஸ்தானில் பயங்கரம்: கேரள மருத்துவக் கல்லூரி மாணவி மடிக்கணினியால் அடித்துக் கொலை.. சக மாணவர் கைது!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் மருத்துவக் கல்வி பயின்று வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி, சக இந்திய மாணவரால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written By Web Desk
Published: Jul 11, 2026, 11:25 AM IST