அமெரிக்காவில் பயங்கர தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் வூஸ்டர் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written By Web Desk
Published: Jul 4, 2026, 06:16 AM IST