2 முறை விஷ ஊசி செலுத்தியும் பிரியாத உயிர்: டென்னசியில் 2026-ஆம் ஆண்டின் மரண தண்டனைகள் நிறுத்திவைப்பு

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவருக்கு இரண்டு முறை விஷ ஊசி செலுத்தியும் உயிர் பிரியாத அசாதாரண சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Written By Web Desk
Published: Oct 2, 2026, 02:14 PM IST