டெலிகிராம் தடை எதிர்ப்பு வழக்கு: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பை ஒத்திவைப்பு

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தற்காலிகத் தடையை எதிர்த்து, டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

Written By Web Desk
Published: Jun 18, 2026, 06:40 PM IST