இலங்கையில் சீரற்ற காலநிலை: 13 மாவட்டங்களில் 2,100 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி

நாடளாவிய ரீதியில் நிலவி வரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த 583 குடும்பங்களைச் சேர்ந்த 2,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் காணாமல் போயுள்ளனர்.

Written By Web Desk
Published: Sep 25, 2026, 07:18 AM IST