கட்டுநாயக்கவிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார் ஷிரந்தி ராஜபக்ஷ

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Written By Web Desk
Published: Sep 16, 2026, 08:44 AM IST