பாகிஸ்தானில் படகு விபத்து: 6 சுற்றுலா பயணிகள் பலி, 3 பேர் மாயம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Written By Web Desk
Published: Jul 3, 2026, 05:51 AM IST