மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மென்சோ' சுட்டுக்கொலை: நாடு தழுவிய வன்முறையில் 25 ராணுவ வீரர்கள் பலி!

மெக்சிகோவில் மிகவும் சக்திவாய்ந்த 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன்' (CJNG) போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான நெமசியோ ஓஸ்குவெரா (El Mencho) பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் வன்முறை வெடித்துள்ளது.

Written By Web Desk
Published: Feb 24, 2026, 09:10 AM IST