வடகொரியாவில் மீண்டும் கிம் ஜாங் அன் யுகம்: ஆளுங்கட்சி பொதுச்செயலாளராக ஒருமனதாகத் தேர்வு!

வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி, நாட்டின் உச்ச தலைவரான கிம் ஜாங் அன்னை மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

Written By Web Desk
Published: Feb 24, 2026, 09:14 AM IST