ஈரான் போர்: டிரம்ப் ஏற்காத புதிய முன்மொழிவு - ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்க படைகள் விலகல்

ஈரான் போர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கான ஈரானின் புதிய முன்மொழிவில் தான் மகிழ்ச்சியடையவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Written By Web Desk
Published: May 2, 2026, 07:21 AM IST