காசா சிறுமி ஹிந்த் ரஜப் கொலை: துப்பாக்கிச் சூட்டை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்; குற்றவியல் விசாரணை

காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது ஆறு குடும்ப உறுப்பினர்கள் பயணித்த காரின் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

Written By Web Desk
Published: Aug 20, 2026, 10:07 AM IST