தோஷம் கழிப்பதாகக் கூறி 17 வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கர்ப்பமானதால் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

மகாராஷ்டிர மாநிலம், லத்தூரில் தோஷம் கழிப்பதாகக் கூறி 17 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதில் அச்சிறுமி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written By Web Desk
Published: Sep 25, 2026, 07:16 AM IST