×

ரீல் இல்லை… இது ரியல்

நயன்தாரா - த்ரிஷா இணைந்து எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தை கலக்குகிறது

சூரிய அஸ்தமனத்தை பின்னணியாக

எலிகண்ட் போஸில் நயன்தாரா & த்ரிஷா இந்த அழகான தருணம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

20+ ஆண்டுகள் சினிமா பயணம்

ஒரே காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளாக உயர்ந்தவர்கள் போட்டி பேசப்பட்டாலும்… சாதனை ஒரே மாதிரி

ஒருகாலத்தில் பனிப்போர் வதந்திகள்

ஆனால் உண்மை என்ன? Filmfare பார்ட்டியில் மீண்டும் பேச ஆரம்பித்தனர் மனக்கசப்பு அங்கேயே முடிந்தது

இன்றைய வைரல் போட்டோ

பழைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி போட்டி அல்ல… மரியாதையும் நட்பும் தான் உண்மை