மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும் நல்ல உணவுகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இயல்பான & ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் உங்கள் மூட்டு ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் D வீக்கம் குறைக்கவும், எலும்பு–மூட்டு வலிமையை அதிகரிக்கவும் உதவும்.
• பச்சை இலைக்காய்கறிகள் = கால்சியம் & வைட்டமின் K • சியா, ஆளி விதை = ஒமேகா-3 & நார்ச்சத்து இவை மூட்டு ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.