ஈரான் போர் இறுதி கட்டத்தில் உள்ளது – டிரம்ப் அதிரடி கருத்து விரைவில் போர் முடிவடையுமா?

ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Written By Web Desk
Published: Apr 15, 2026, 05:36 AM IST