ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீத வரி: புதிய சட்டமூலத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் வகையிலான புதிய சட்டமூலத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார்.

Written By Web Desk
Published: Sep 20, 2026, 04:39 PM IST