இந்தோனேசியாவில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: உயிரிழப்பு 47 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

Written By Web Desk
Published: Aug 16, 2026, 01:41 PM IST